Sunday, September 21, 2008

மழை சொல்லும் சேதி..

எதிர் பாராமல் பெய்த
மழையை
எல்லோரும் ரசிக்கிறார்கள்...
நான் மட்டும்
வியக்கிறேன்...
மேகங்கள் கட்டிக்கொள்ள
வானம் அழுகிறதோ? - நம் தற்காலிக பிரிவுக்கு....!

6 comments:

Anonymous said...

கவிஞரே!!!
உங்கள் கவிதையில் பொருள் பிழை உள்ளது!
வானம் அழுது மழை வருவதில்லை.... மேகம் அழுதுதான் வருகிறது!!!

Anonymous said...

nallaa irukku Madhan...keep going :-)

Unknown said...

pizhzai irundhum un kavidhai azhagaaga ulladhu madhan.. Go ahead..
Expecting some more based on 'Mazhai'..
Gud Luck

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Vignesh and Rekha,

Thanx...

I can't see my eyes and body as separate entities da... Naan alukirengarathum... Kangal alukiratthu-ngrathum onnuthane...??

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Syam,

Thanks...

venkatx5 said...

கவிதை சூப்பர்.. கமெண்ட்ஸ் அதவிட சூப்பரப்பு..