Saturday, September 20, 2008

அவள்..

நட்பு, காதல் மற்றும்
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!

2 comments:

Syam said...

அட்றா...அட்றா...அட்றா சக்க :-)

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Thanks thaleeva...