Sunday, October 12, 2008

யாரோ?

கார் காலம்..
கருப்பு-வெள்ளை வானம்..
பச்சை பசேல் பூமி..
இரண்டையும் இணைக்கிற மழை தூறல்..
மழையை வரவேற்க குளிர் பனிக்காற்று..
இப்படி இத்தனை இருந்தும்
வார்த்தைகளின்றி தவிக்கிறது என் கவிதை முயற்சி!
எங்கிருக்கிறாய் என் காதலியே...?

5 comments:

King Vishy said...

awesome!!!

dint really understand the first time i read that.. but the second time, it made sense.. and struck me hard :)

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Thanks machi... No concept of proof reading machi... :-) Thonuratha pottudaren... enakke ippothan puriyuthu... Not editing this... But will try fine tuning future posts... (atleast not to confuse you guys )

venkatx5 said...

கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்..
இருக்கறவங்க பத்தாதுன்னு இவுரு வேற.. போங்கப்பா..
அது சரி.. இந்த உலகத்துல ஒருத்தர்தான் காதலிக்கனும்ன்னு சட்டமா என்ன?
நடத்துங்க சங்கீதன்.. நடத்துங்க..

Unknown said...

Classic da

Jac said...

Beautiful da :)
So found ur 'Yaaro'??Mr.NRI :D