Sunday, September 12, 2010

ஆட்டோகிராப்!


பனித்துளியால் ஆடை நெய்து
தன் அழகை மறைத்திருந்தாள் பசிபிக்
பொன்னொளி அனுப்பி
காதல் தொடங்கினான் ஆதவன்
வெட்கத்தில் பசிபிக் ஜொலிக்க,
அவள் அழகில்,
அவன் கரைந்த கணப்பொழுதில்
நினைவில் வந்து போயினர் - பழைய காதலிகள்!


3 comments:

Unknown said...

hey am the first...

boss neenga alaga erukkenga.

Unknown said...

வெட்கத்தில் பசிபிக் ஜொலிக்க--wow great..

Prabhu Kasinathan said...

"பழைய காதலிகள்!" ???? :-) Good One..