Tuesday, February 14, 2012

பித்தநிலை


அழைப்பிற்கொரு 
அழாக்கென 
அளந்தே வைத்திருக்கிறாள்
முத்தங்களை!
ஆழ்கடல் கடைந்து,
அமுதுண்ட 
களைப்பென்னை
ஆட்கொண்ட பித்தநிலை!

No comments: