எப்பவோ ஹலோ எப்.எம்-ல கேட்ட எஸ்.வி.சேகர் நாடகத்தில புடிச்ச வசனங்கள சேமிக்க ஆரம்பிச்சு பாதியில விட்டுட்டேன்.. சும்மா போஸ்ட் பண்ணலாம்னு :)
"ஏன்டா சீனு.. பொண்ணு எப்படி?"
"ஏன்டா சீனு.. பொண்ணு எப்படி?"
"ரொம்ப சின்ஸியர் சார்.. அவ புருஷனுக்குக் கூட தெரியாது.."
"அடப்பாவி! மாற்றான் தோட்டத்து மல்லிகை டா.."
"மணக்குது சார்!" :D
...
"ஜே.பி. மாதிரி ஒரு ஆள் இருக்கவே முடியாது.. குருவி மாதிரி பணத்த சேர்த்தாரு"
"எப்டி மூக்காலய?"
...
"ஏன் சார்.. ஜே.பி-ய உங்களுக்கு எப்படி பழக்கம்.."
"நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்-ல.."
"படிச்சீங்களா?"
"இல்ல மழைக்காக ஒதுங்கனோம்"
No comments:
Post a Comment